“மச்சான்.. காட்டு கோழிடா இவ.. புடிச்சுட்டு போய் குழம்பு வச்சி சாப்பிடனும்..” – சூடேற்றும் CWC பவித்ரா லக்ஷ்மி..!

தமிழில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு வெள்ளித்திரையிலும் நுழைந்து தற்பொழுது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் வெள்ளை நிற இறுக்கமான உடையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் சாதுரியமாக விளையாடி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை பவித்ரா லட்சுமி.

முதல் சீசன் குக் வித் கோமாளி ரம்யா பாண்டியன் பின்னாலேயே சுற்றி வந்த புகழ் இரண்டாவது சீசனில் பவித்ரா லட்சுமி பின்னால் சுற்றி வந்தார். திருவிழா நாட்களில் மேடை நிகழ்ச்சியில் நடனம் ஆடும் குரூப் டான்ஸராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் மாடலிங் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.

சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்தில் உருவான உல்லாசம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போது கிட்டத்தட்ட மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பவித்ரா லட்சுமி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளி வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிறத்தில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் மச்சான்.. காட்டு கோழி டா இவ.. புடிச்சுட்டு போய் குழம்பு வச்சி சாப்பிடனும் போல இருக்கு..என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …