வைரம் பாய்ஞ்ச கட்டை.. – கட்டழகை கச்சிதமாக காட்டும் செய்தி வாசிப்பாளர் நடிகை திவ்யா துரைசாமி..!

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி தற்போது திரைப் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். அதற்கான தகுதியும் திறமையும் இவரிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை.

மட்டும் இல்லாமல் சக இளம் நடிகைளுக்கு போட்டியாக கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாக வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நம்புகிறார் திவ்யா துரைசாமி.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகை கேமராவின் கண்களுக்கு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மொட்டை மாடியில் நின்றபடி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் நடிகைகள் ரம்யா பாண்டியன் போலவே இருக்கின்றது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களில் தன்னுடைய பிரதான அழகாக இருக்கும் கொளுகொளு இடுப்பழகு எடுப்பாக தெரியும்படி நின்றுள்ளார் அம்மணி. தற்போது 3 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அம்மணி.

தொடர்ந்து, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காகவும், ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அதேசமயம் இவருக்கு நல்ல கதையும் கதையம்சம் உள்ள படங்கள் தேடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவின் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது/ இவருடை சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …