நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – தோல் நிறத்தில் ப்ரா..! – பதற வைத்த “பிகில்” அம்ரிதா..!

படை வீரன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை அம்ரிதா ஐயர். தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிப்ஃட் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமிர்தா ஐயர். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.

சுந்தர் சி படம் என்றாலே தனது படங்களில் ஹீரோயின்கள் படு கிளாமராக காட்டுவார். அம்ரிதா அய்யர் கிளாமர் தரிசனத்தை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்.

மேலும், தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அம்ரிதா ஐயர் அடிக்கடி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வழக்கம்.

இவருடைய குழந்தை முகம் மாறாத அழகுக்கும் வாட்டசாட்டமா தோற்றத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் அம்மணி.

தற்போது தன்னுடைய தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருகீங்களா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …