தெரியலையா..? இருங்க பட்டனை கழட்டி காட்டுறேன்.. வெறியேத்தும் மடோனா செபாஸ்டியன்..!

நடிகர் நிவின் பாலி சாய் பல்லவி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

இந்த திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் நடித்த மூன்று நடிகைகளுக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.

அதில் முக்கியமாக நடிகை மடோனா செபாஸ்டின் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலும் கடந்து போகும், பவர் பாண்டி, வானம் கொட்டட்டும், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது 3 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் நடிகை மட்டுமல்லாமல் நல்ல குரல்வளம் கொண்ட பாடகியும் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தன்னுடைய குரலில் பாடல்களை பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

ஆரம்பத்தில் அடக்கமாக குடும்ப பாங்காக நடித்து வந்த மடோனா செபாஸ்டியன் தற்போது கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகை இலை மறை காய் மறையாக காட்டி போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தாறுமாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …