ததும்பி வரும் முன்னழகு… மல்லாக்க படுத்தபடி சூடேற்றும் சீரியல் நடிகை பிரியங்கா நல்கார்..!

பிரியங்கா நல்கார் : சன் டிவியில் தினமும் ப்ரைம் டைம் ஆன 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் “ரோஜா”. இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கின்றது.

இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். தினமும் புதுப்புது திருப்பங்களுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் சீரியலில் அடக்க ஒடுக்கமாக தோன்றும் பிரியங்கா நல்கார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் குயினாக வலம் வருகிறார்.

இவருக்கு தமிழகத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தற்போது சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்த சீரியலில் துறுதுறு பெண்ணாக இருக்கும் பிரியங்கா நல்கார் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தானாம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர் அவர் பேசியதாவது எனக்கு பேய் படங்கள் ரொம்ப பிடிக்கும் நான் படம் பார்க்க ரொம்ப பயப்படுவேன்.

மகாபலிபுரம் பீச் வியூவ் ரெஸ்டாரண்டுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கு அமர்ந்து பீச் வியூவை பார்த்தபடி சாப்பிடும் உணர்வு அலாதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அம்மணி .

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …