“தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்ட…” – கச்சிதமாக காட்டி சூட்டை கிளப்பும் லதா ராவ்..!

சின்னத்திரையில் லதா ராவ் மற்றும் ராஜ்கமல் தம்பதியினரை யாராலும் மறக்க முடியாது. இருவரும் சேர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளனர். 40 வயதை கடந்துவிட்ட நடிகை லதா ராவ் தற்போதும் இளமை மாறாமல் வாட்டசாட்டமாக தோற்றமளிக்கிறார்.

திறமையான அழகான நடிகையாக இருக்கும் அதற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரை இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

 

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய ஒரு சீரியலில் மீண்டும் நடித்து வருகிறார் லதா ராவ். பாவம் கணேசன் என்ற சீரியலில் கதாநாயகனின் அக்காவாக சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அம்மணி.

இந்த கதாபாத்திரத்தில் இதுநாள்வரை ஹாசினி என்பவர் நடித்து வந்தார். அவர் இந்த சீரியலில் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக லதா ராவ் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

ஹாசினி தற்போது தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் லதா ராவ்.

அந்த வகையில், இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகு எடுப்பாக தெரிய இருக்கும் சில புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்ட.. லதா ராவ் என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …