ப்ரா போடல.. முட்டிகிட்டு நிக்குது முன்னழகு.. – இணையத்தை கிடுகிடுக்க வைத்த சாந்தினி தமிழரசன்..!

சாந்தினி தமிழரசன் : இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சித்து ப்ளஸ் டூ இந்த திரைப்படத்தில் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு பாக்கியராஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சாந்தினி தமிழரசன். ஹீரோ சாந்தனு. ஹீரோ சாந்தினி கவிதை மாதிரி இருக்குல.. இதனாலோ என்னவோ இந்த படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சாந்தினிக்கு இயக்குனர் பாக்யராஜின் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் சாந்தினி.

அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு தன்னுடைய காதலரும் பிரபல நடன இயக்குனர் நந்தாவை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார் அம்மணி.

அதன் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்பொழுது சீரியலில் நடித்து வருகிறார். மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ படு கிளாமரான புகைப்படங்களை சமீபகாலமாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்பொழுது ரெட்டை ரோஜா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சாந்தினி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …