என்னடா ட்ரெஸ் இது..? உள்ள இருக்குறது அப்படியே வெளியே தெரியுது..? – கதறவிடும் கேத்ரீன் தெரேசா..!

கடந்த 1989ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர் நடிகை கேத்ரின் தெரசா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.

சங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர் மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டார் அம்மணி.

அதனைத்தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார் கேத்ரின் தெரசா. இந்த திரைப்படம் இவருக்கு ஒட்டுமொத்தமாக 5 விருதுகளை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பிஸியாக இருந்த இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மிக மெல்லிய துணியாலான பேண்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டியபடி குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …