காட்டு குதிரை… சாக்லேட் ப்யூட்டி.. – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் பிகில் ரெபா மோனிகா ஜான்..!

பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மோனிகா ஜான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

தற்போது நடிகர் விஷாலுக்கு ஜோடியாக யார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் என்பவரை காதலித்து வந்த இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தன்னுடைய திருமணம் குறித்து எந்த ஒரு பெரிய அறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். She என்ற ஆங்கில இதழின் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் ரெக்க மட்டும் இருந்த என் ஆளு தேவதை டா என்று வர்ணித்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார் என்பது இந்த புகைப்படங்களை மூலம் தெரிய வருகிறது.

ஆனால் திருமணமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் எப்படி வரவேற்பு இருக்கப்போகிறது..?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …