“தொப்புள் ராணி..” – இளசுகளின் சூட்டை கிளப்பும் திரிஷா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

கடந்த 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை திரிஷா. இவருடைய உண்மையான பெயர் அனு ராதிகா என்பதாகும். 1999ஆம் ஆண்டு டாப் ஸ்டார் பிரசாந்த் இடுப்பழகி சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் திரிஷா.

அதனைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு மவுனம் பேசியதே என்ற படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக தமிழ் சினிமா சிறந்த அறிமுக நடிகைக்கான விருது 2002 என்பதை என்ற ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார்.

இதனால் தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பார்வையில் நடிகை திரிஷா வந்தார். அதனை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 என்று ஒரே வருடத்தில் ஐந்து படங்களில் நடித்தார் நடிகை திரிஷா.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 4 அல்லது 5 படங்களில் நடித்து விடுவார் நடிகை திரிஷா. நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என நான்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை திரிஷா.

நடிகை திரிஷாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் ஜெஸ்சி தேக்குட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் நடிகை திரிஷாவின் திரை பயணத்தில் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.

இன்றளவும் ரசிகர்களால் பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரமாக நடிகை திரிஷாவின் இந்த கதாபாத்திரம் விளங்குகிறது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை திரிஷா கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பயணித்துள்ளார் நடிகை திரிஷா இளம் வயதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சகட்டமாக இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நின்று போனது ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நடிகை திரிஷா திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே கடுப்பாகி விடுகிறாராம். தற்போது வெப்சீரிஸ் பணியிலும் நடித்து வரும் நடிகை திரிஷா இளம் வயதில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் இப்போதும் கிடைக்கின்றன.

அப்படி அந்தந்த காலகட்டத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பிய அவரது சில புகைப்படங்கள் இங்கே.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …