ப்பா.. இது தொடையா..? வெண்ணெய் சிலையா..? – பக்குவமாக காட்டி பதற வைத்த சீரியல் நடிகை VJ அர்ச்சனா..!

ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் VJ அர்ச்சனா. அதிலிருந்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர். ராஜா ராணி 2 என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவருடைய வில்லத்தனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவருடைய வில்லத்தனமான நடிப்பை கண்டு இவரை திட்டாதே சீரியல் ரசிகர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

சமீபத்தில் இவருக்கும், பாரதி கண்ணம்மா சீரியல் நடித்த அருண்பிரசாத் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை இல்லை.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சினிமாவிலும் ஹீரோயின் ஆசையில் இருக்கிறார் போல தெரிகின்றது. சமீப காலமாக, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது  வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …