பாத்தாலே தூக்குதுங்க.. இது தான் பூஜா ஹெக்டே மேஜிக்.. என்ன ஷேப்பு..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்பொழுது தன்னுடைய பின்னழகும் தொடையழகும் பளிச்சென்று தெரியும்படி இறுக்கமான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் முகமூடி மற்றும் பீஸ்ட் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.ஆனால் இந்த இரண்டு படமும் இவருக்கு தோல்வியை கொடுத்தது.

இதனால் தமிழ் சினிமாவிற்கு ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு உள்ளார் அம்மணி. ஆனால், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தெலுங்கில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

தற்போது தெலுங்கிலும் இளம் நடிகைகளின் வருகை அதிகமாக இருப்பதால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை சரிக்கட்ட எப்படியாவது இன்னும் ஒரு ரவுண்ட் வந்து விட வேண்டும் என்று எந்த அளவு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயார் என்று ஒரு அறிக்கையை விட்டு வருகிறார் நடிகை பூஜா.

மட்டுமில்லாமல் ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளா.ர் அந்த வெப்சீரிஸில் ஆடையின்றி சில நிமிடங்களில் தோன்றும் காட்சியில் நடிக்க உள்ளாராம் அம்மணி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது.

ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை பூஜாவின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே தூக்குதுங்க… இது தான் பூஜா ஹெக்டே-வின் மேஜிக்..  என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …