வீடியோ எப்போ லீக் ஆகும் டோலி.. – ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..!

டைட்டான டீசர்ட் உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேன்ட் சகிதமாக கையில் ஸ்கிப்பிங் ரோப் உடன் நின்று இருக்கும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கார்-ஐ பார்த்த ரசிகர்கள் வீடியோ எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க டோலி என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

தமிழில் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்கார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட வாட்டர் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றிருந்த அவர் அங்கே நீச்சல் உடையில் தன்னுடைய பளபளக்கும் தொடைகள் தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன.

கடந்த 1994ஆம் ஆண்டு பிறந்த இவர் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அவரை தொடர்ந்து காஞ்சனா 3 படத்தில் மோஷிகா என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் இன்னபிற சீரியல்களில் சிவப்பு கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். மட்டுமல்லாமல் அவ்வப்போது தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொன்னுட் கையில் ஸ்கிப்பிங் ரோப் உடன் இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் வீடியோ எப்போது ரிலீசாகும் டோலி என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …