செம்புல செஞ்ச சிலை.. டஸ்க்கி செக்ஸி.. கவர்ச்சி உடையில் மாஸ் காட்டி.. ரசிகர்களை பீஸாக்கிய ரம்யா பாண்டியன்..!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரம்யா பாண்டியன் என்றால் அவர் நடித்த படங்கள் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ அவருடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகள் நினைவில் வந்து விழுந்து விடும்.

ஏனென்றால் படங்களில் நடித்து பிரபலமாகாத நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ஜோக்கர் படத்துல நடிச்ச புள்ளையா இது..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள்.

அதன் பிறகு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததோ.. இல்லையோ.. தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், தொலைக்காட்சியில் பிக்பாஸ், குக் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 1990ஆம் ஆண்டு தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர் ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை ஒரு நடிகையாக ரசிகர்களிடம் நிரூபித்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற படத்தில் சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தற்பொழுது இடும்பன்காரி என்ற திரைப் படத்திலும் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் தான் ரம்யா பாண்டியனின் முதல் மலையாள திரைப்படம் ஆகும். மட்டுமில்லாமல் முகிலன் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார் அம்மணி. இந்த வெப்சீரிஸ் ZEE5 OTT தளத்தில் வெளியானது.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாக்லேட் சிலை..  டஸ்க்கி செக்ஸி என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …