என்னால ரெண்டையும் பண்ண முடியும்.. பளபளக்கும் தொடையை காட்டி வெறியேத்தும் ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கவர்ச்சியாக நடிப்பதாக இருந்தாலும் சரி குடும்பப்பாங்கான நடப்பதாக இருந்தாலும் சரி என்னால் இரண்டையும் செய்ய முடியும் என்று சில புகைப்படங்களை வெளியிட்டு பதிவுசெய்துள்ளார்.

ரசித்தா மகாலட்சுமி தமிழில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். தற்போது, சினிமாவிலும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

முதற்கட்டமாக கன்னடத்தில் உருவாகும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழிலும் ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் இருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ வாய்ப்பு கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இடையில் தன்னுடைய காதல் கணவரை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் இணையத்தில் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அம்மணி.

தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …