அடங்க மறுக்கும் அழகு..! – அம்சமான புகைப்படங்களை வெளியிட்ட பூர்ணா..!

நடிகை பூர்ணா இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் நடிகர் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் தசரா என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடிகர் பாலைய்யா நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து வந்தார் நடிகை பூர்ணா.

மட்டுமில்லாமல் தமிழில் தலைவி திரைப்படத்தில் சின்னம்மா சசிகலா வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். தொடர்ந்து தெலுங்கில் பவர் பிளே என்ற படத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் தற்போது நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திலும் வில்லியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

புதுமுக இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்கவுள்ளார் நிலக்கரி சுரங்கம் அதைச் சுற்றி நகரும் பிரச்சனைகளைக் குறித்து உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பூர்ணா வில்லியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் நடிகை பூர்ணா. இந்நிலையில், தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது, டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை காட்டி கவர்ச்சி புயலாக ரசிகர்களை தாக்கியுள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …