இந்த வயசுல பண்ற வேலையா இது..? – உத்தம புத்திரன் நடிகை சுரேகா வாணி வெளியிட்ட ஒரு மார்க்கமான வீடியோ..!

காதல் வசனம். பதின்ம வயது இளம் சிட்டு போல அழகான.. சுண்டி இழுக்கும் ஒரு மார்க்கமான முகபாவனைகளை வெளிப்படுத்தி நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல பண்ற வேலையா..? இது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமணமாகி குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே தனது கணவரை இழந்த சுரேகா வாணி தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெண் குழந்தையை வளர்ப்பதில் மும்முரமாக இருந்தார்.

தற்போது தன்னை விட 10 வயது குறைவான சக நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதனை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது காதல் சம்பந்தமான வசனங்கள் அடங்கிய வசனங்களுக்கு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தன்னை விட 10 வயது தருவன நடிகரை திருமணம் செய்துகொள்ள தன்னுடைய மகளிடம் சம்மதம் வாங்கி விட்டதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் எனவும் அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதித் தள்ளி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

ஆனால் அதுபற்றி எந்த ஒரு பதிலும் கூறாமல் நடிகை சுரேகா வாணி தன்னுடைய வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …