கொட்டும் மழை.. மேலாடையை கழட்டி விட்டு.. தொங்கும் பாலத்தில்.. சூடேற்றும் ரம்யா பாண்டியன்..!

ரம்யா பாண்டியன் கொட்டும் மழையில் மேலாடையை கழற்றிவிட்டு தன்னுடைய இடுப்பின் அழகும் தொடையின் அழகும் எடுப்பாக தெரியும் படியான உடையணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

போட்டோ ஷூட் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகளை காட்டி ரசிகர்களை தன் பக்கம் வளைத்துப் போட்டார் அம்மணி. இதன் பயனாக தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புக்காக எவ்வளவு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றாலும் அதற்கு தயாராக இருப்பதாக சொல்லாமல் சொல்லி வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

அதனை தொடர்ந்து ஜோக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தேசிய விருதையும் பெற்றது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த போதிலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் ஜாலியாக போட்டோ ஷூட் நடத்தி கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய பேங்க் பேலன்சை உயர்த்தி இருக்கிறார் அம்மணி.

பிசியாக இருந்தாலும் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை கொஞ்சமும் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன் என்பது தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் போது தெரியவருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …