திவ்யதர்ஷினி கர்ப்பம் – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – இந்த இயக்குனர் தான் காரணம்..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதற்கு வேறு யாரும் காரணம் அல்ல. சாட்சாத் நம்ம இயக்குனர் சுந்தர்.சி தான்.  ஆம், சுந்தர்.சி இயக்கி வரும் புதிய படத்தில் கர்ப்பமான பெண்ணாக  திவ்ய தர்ஷினி நடித்துள்ளார்.

சமீப காலமாக திரைப்படங்களில் திவ்ய தர்ஷினி நடித்து வருகின்றார். அந்த வகையில் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யதர்ஷினி. இந்த படத்தில் கர்ப்பமான பெண்ணாக சில காட்சிகளில் நடித்துள்ளார் திவ்யதர்ஷினி.

பொதுவாக தன்னுடைய படங்களில் நடிகைகளை படு கவர்ச்சியாக காட்டும் இயக்குனர் சுந்தர்.சி தற்போது திவ்யதர்ஷினியை கர்ப்பமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விட்டாரே என்று கலாய் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தொகுப்பாளினியாக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்து விட்டார் நடிகை திவ்யதர்ஷினி.

தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் பவர் பாண்டி என்ற படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் தோன்றி வந்த அருகே திவ்யதர்ஷினி இந்த காஃபி வித் காதல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று ஏற்று நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகையை திவ்யதர்ஷினி கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …