பாத்ததும் குப்புன்னு வியர்த்துடுச்சு..- டைட்டான உடையில் நச்சென நிற்கும் “கர்ணன்” ரஜிஷா விஜயன்..!

கர்ணன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை ரஜிஷா விஜயன் அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறினார். இந்த படத்தில் இடம்பெற்ற தட்டான் தட்டான் வண்டி கட்டி என்ற பாடல் இன்றைய இளசுகள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே போல தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ரஜிஷா விஜயன். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி.

இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இன்னும் ஆழமாக இடம் பிடித்தார் ரஜிஷா விஜயன். மலையாளத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருந்த ரஜிஷா விஜயன் சோஷியல் மீடியாவில் அப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

குடும்ப குத்துவிளக்காக தமிழ் படங்களில் தோன்றி வந்த இவர் சமீபகாலமாக உடலோடு ஒட்டிய டைட்டான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு கலை எடுப்பாக காட்டி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு படத்தில் மிகவும் இறுக்கமான உடை அணிந்துகொண்டு நடித்துள்ள சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமாவில் அறிமுகமாகும் போது ரசிகர்களுக்கு பிடித்தது போல பூசினார் போல இருந்த ரஜிஷா விஜயன் தற்போது சற்றே உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரிகின்றது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வாய்ப்பு இவருக்கு இருப்பதாகவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். தமிழ் சினிமாவில் இவருடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …