நடிகை தமன்னா நடித்துள்ள பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய அளவிற்கு உருவாகியுள்ள இந்த படத்தில் முன் எப்போதும் பார்த்திராத தமன்னாவை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.
உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா.. இல்ல வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா..? என வர்ணிக்கும் அளவுக்கு பளபளவென வெண்ணை சிலை போல காட்சி அளிப்பவர் நடிகை தமன்னா.
தமிழில் விஜய் அஜித் தனுஷ் பரத் ஆர்யா சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒருகட்டத்தில் தனது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து முயற்சியில் இறங்கிய நடிகை தமன்னா சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா தன்னுடைய அழகுகளை இதுவரை காட்டாத அளவிற்கு காட்டு காட்டு என காட்டியிருந்தார் தமன்னா. ஒரு பாடல் காட்சியில் தன்னுடைய பின்னழகு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு ஆட்டம் போட்டு இருந்தார் அம்மணி.
தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் இவர் தற்போது இரும்பால் ஆன ப்ராவை அணிந்து கொண்டு அதனை உள்பக்கம் மடித்து விட்டு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை, பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.