உன் பொண்டாட்டியே நீயே இப்படி பாக்குறியா..? – விக்னேஷ் சிவனை கலாய்க்கும் ரசிகர்கள்..! – என்ன நயன்தாரா இதெல்லாம்..!

நயன்தாரா : பொதுவாக சினிமா நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை சம்பந்தப்பட்ட சினிமா நடிகைகளின் ரசிகர்களே அவர்களுக்கென தனியாக சமூக வலைதள பக்கத்தைத் தொடங்கி நிர்வகிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இயங்கிவரும் ஒரு பக்கத்தில் நடிகை நயன்தாராவின் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. ஏகன் படத்தில் சிவப்பு புடவை சகிதமாக வகுப்பறையின் போர்டுக்கு முன்னால் நின்று உடலை வளைத்து நெளித்து ஆடும் நடிகை நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் தான் அவை.

இப்போது விஷயம் என்னவென்றால் இந்த புகைப்படங்களை நயன்தாராவின் முன்னாள் காதலரும் இன்னாள் கணவருமான இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்து உள்ளார் என்பது தான்.

இதனை பார்த்த ரசிகர்கள் உன் பொண்டாட்டிய நீயே இப்படி பார்க்குறியா..? என்று கலாய் மீம்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், ஒரு தரப்பினர் என்னதான் நயன்தாராவின் கணவர் என்றாலும் அவரும் ஒரு காலத்தில் நயன்தாராவின் ரசிகர்கராக தான் இருந்திருப்பார்.

இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நிஜமாகவே விக்னேஷ் சிவன் தான் இந்த புகைப்படத்தை லைக் செய்தாரா..? அல்லது விக்னேஷ் சிவன் பெயரில் இருக்கும் வேறு யாராவது இந்த புகைப்படத்தை லைக் செய்தார்களா..? என்ற விபரம் தெரியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by BELIKELEGEND| 600k | (@belikelegend)

இந்நிலையில் இந்த லைக் விவகாரம் விசுவரூபம் ஆக இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …