தொடையா.. இல்ல, தொடச்சி வச்ச டைல்ஸ் கல்லா.. – டெலிபோன் பூத்தில் வெறியேத்தும் ராய் லக்ஷ்மி..! –

தமிழ் நடிகை ராய் லக்ஷ்மி டெலிபோன் பூத்திருக்கு வெளியே கவர்ச்சியான உடையணிந்து கொண்டு கவர்ச்சி கிளாமர் பூத் போட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் அழகான வாட்டசாட்டமான நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. தமிழில் கற்க கசடற என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து தாம்தூம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று கவர்ச்சி குதிரை வலம் வந்தார் அம்மணி. ஆனால் சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் பாலிவுட்டுக்கு சென்ற ராய்லட்சுமி அங்கேயே ஒட்டுத்துணி இல்லாமல் சில படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக ஜூலி 2 திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருந்த இவர் சில காட்சிகளில் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பட வாய்ப்புக்காக பல விதங்களில் முயற்சி செய்து வருகிறார் லட்சுமி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பளபளக்கும் தொடை அழகை எடுப்பாக தெரிய ஒரு டெலிஃபோன் பூத்திருக்கு வெளியே நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அம்மனின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …