இது முதுகா இல்ல 70mm ஸ்க்ரீனா..? – படமே ஓட்டலாம் போல இருக்கே.. வெறும் ப்ரா..! – சூடேற்றும் ஹன்ஷிகா..!

பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஹன்சிகா வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு தங்க நிறத்திலான புடவை அணிந்து கொண்டு தகதகவென வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் அறிமுகமான புதிதில் குட்டி குஷ்பு, சின்ன குஷ்பு என்று நடிகை ஹன்சிகாவை ரசிகர்கள் வர்ணித்தார்கள்.

பால்கோவாவை பிசைந்து செய்தது போல மிருதுவான உடல் தேகம்.. பால்மனம் மாறாத கவர்ச்சியான முக வட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் கனவுக்கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நடிகை ஹன்சிகா.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் ஒரு கட்டத்தில் நடிகர் சிம்புவுடன் காதல் ஏற்பட்டு அவருடன் அவருடைய பிடியில் சில காலம் இருந்தார். அதனால் இவருக்கு பல பட வாய்ப்புகள் கை நழுவிச் சென்றது.

ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார் ஹன்சிகா. தற்போது வரை அவரால் அந்த வீழ்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் வந்த இடமும் போன தடம் தெரியாமல் போனது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா பட வெளியீட்டு விழா ஒன்றில் கவர்ச்சியான உடையில் தோன்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஆயிரம் நடிகைகள் வந்தாலும் ஒரு ஹன்ஷிகாவுக்கு ஈடாக முடியுமா..? என்று ஹன்சிகாவின் ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …