லெக் பீஸ் ட்ரீட்..! – தொடையை காட்டி சூடேற்றும் கௌரி கிஷன்..! -தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை கௌரி கிஷன். பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான் கௌரி கிஷன்.

மலையாளத்தில் வெளியான மார்க்கம் களி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். நடிகர் விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இவரை பிரபலப்படுத்தியது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி. இந்நிலையில் தனது தோழிகளுடன் குட்டையான பாவாடை அணிந்து கொண்டுதன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய நின்று இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …