என்ன சொல்லம் இதெல்லாம்.. டைட்டான உடையில்.. பின்னழகை காட்டி.. CWC சிவாங்கி..! – ரசிகர்கள் ஷாக்..!

விஜய் டிவி சிவாங்கி தற்போது பாலிவுட் நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் டைட்டான உடையில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய நின்று இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இவரது குழந்தைத்தனமும் அறியாமையும் இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலப்படுத்தியது.

மேலும் ரோமானிய ரசிகர்களின் பேவரைட் கோமாளியாக வலம் வந்தார் நடிகை சிவாங்கி. தற்பொழுது விதவிதமான வகைகளில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வரும் இவர் திரைப்படங்களிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் மற்றும் வாணி கபூர் இணைந்து நடிக்கும் சம்சார என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி ரன்பீர் கபூருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் சிவனின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன செல்லம் நீயுமா..? என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …