டார் டாராக கிழிந்த பாவாடை.. தொடையை காட்டி அலறவிடும் பிரியா பவானி ஷங்கர்…!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று தூது விடுகிறார் அம்மணி.

சினிமாவில் அறிமுகமான புதிதில் புடவை சுடிதார் தாவணி சகிதமாக தோன்றி வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடைகளில் சக நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்த பிரியா பவானி சங்கர் அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.

அந்த சீரியலை பொருத்தவரை இவருடைய கதாபாத்திரம் முக்கிய பங்கு வகித்தது. இதனால், பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக சினிமாவில் நுழைந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறா.ர் கையில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை வைத்திருக்கும் இவர் விரைவில் தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொள்ள இருக்கின்றார்.

இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் 4 கோடி மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் அவர் போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழககு எடுப்பாக தெரியும் படி அமர்ந்து கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …