கண்ணம்….மா.. என்னமா இதெல்லாம்.. – சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய.. அதிர வைக்கும் ரோஷினி ஹரிபிரியன்..!

நடிகை ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மா என்ற பெயரோடு பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார். இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த இந்த சீரியலில் இருந்து இவரை ஏன் விலகினார் என்று இதுவரை விளக்கம் இல்லை.

சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான நடிகையாக வலம் வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த சீரியலை விட்டு விலகிய பின்பு குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

இப்போதெல்லாம் சினிமாவை விட சின்னத்திரையில் சீரியல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.

அந்த வகையில் சீரியலை தவிர்த்துவிட்டு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நடிகை ரோஷினி. விரைவில் சினிமாவை இவரை ஹீரோயினாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

அதற்காக அடித்தளமிட்டு மனதில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …