42 வயசிலும் தாராள மனசுடன்.. மறைக்காமல் காட்டும் மாளவிகா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

சமீபத்தில் நடிகை மாளவிகா சுசர்லாந்து சுற்றுலா சென்றிருந்த அங்கிருந்தபடி நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு கிளப்பினார். உச்சகட்டமாக டூ பீஸ் உடையணிந்து கொண்டு கடலில் மிதந்தவாறு தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அதிர வைத்தார்.

இந்த புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்தன. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மாளவிகா கடந்த 1999ஆம் ஆண்டு ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் மீண்டும் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார் தல அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்துவிட்ட மாளவிகாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது.

இதனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா. ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் நடிகையாக தன்னுடைய நிலையை இறங்கிக் கொண்டார். அதன் பிறகு பட வாய்ப்புகளை இனி இல்லை என்ற நிலை வந்த பிறகு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆன நடிகை மாளவிகா.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் கோல்மால் என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா. தற்போது 42 வயதாகும் இவர் தற்பொழுது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவறாமல் செய்து வருகிறார்.

இந்த வயதிலும் தாராள மனதுடன் மறைக்காமல் தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு கவர்ச்சி சேவை புரிந்திருக்கிறார் நடிகை மாளவிகா. இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …