ட்ரெஸ் எதுக்கு..? – அப்டியே காட்டுறேன் பாருங்க..! – பொட்டு துணி இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா..!

நடிகை ஆன்ட்ரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது பிசாசு 2 என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்துள்ளார்.

குறிப்பாக மேலாடையின்றி சில காட்சிகளிலும் முழுநிர்வாணமாக சில காட்சிகளிலும் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என தெரிகிறது.

துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகை ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிப்பு மட்டும் இல்லாமல் அழகான குரலுக்கு சொந்தக்காரரான இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் பாடி வருகின்றார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒட்டு துணி இல்லாமல் பாத்டப்பில் குளியல் போடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

பொதுவாகவே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா எப்பொழுதுமே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கம்.

View this post on Instagram

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

ஆனால் தற்போது ட்ரெஸ் எதற்கு..? அப்படியே காட்டுகிறேன் பாருங்க… என்று கூறுவது போல மொத்தமாக காட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குற மாதிரி தான் என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …