தெரியலையா..? – இருங்க சட்டையை கழட்டி காட்டுறேன்.. – உள்ளாடையை காட்டி உசுரை வாங்கும் பிக்பாஸ் ஜூலி..!

பிக்பாஸ் ஜூலி : தமிழ்நாட்டையே.. ஏன் ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய சம்பவம் என்றால்.. அது தமிழக இளைஞர்கள் செய்த ஜல்லிக்கட்டு சம்பவம் தான். சுதந்திர இந்தியாவில் யாரும் பார்த்திடாத ஒரு எழுச்சி தமிழக இளைஞர்கள் மத்தியில் எந்த தூண்டுதலும் இல்லாமல் எழுந்து வந்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை.. மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இணைத்துவிட்டார்கள்.. இப்படி வருடம் பிறந்தாலே இப்படியான செய்திகள் தான் செய்தி தொலைக்காட்சிகளில் நிறைந்திருக்கும்.

இதனை பார்த்து பார்த்து வெறுத்து போன தமிழக இளைஞர்கள் ஒன்றுகூடி ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கினார்கள். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் பிக் பாஸ் ஜூலி.

இவர் போட்ட கோஷங்களை பார்த்த ரசிகர்கள் வீரத்தமிழச்சி என்ற பட்ட பெயரை கொடுத்து இவரை வேற லெவல் ஏற்றி வைத்திருந்தார்கள். குறுகிய காலத்திலேயே சமூகவலைதளங்களில் உச்சத்திற்கு சென்ற ஜூலி அதே குறுகிய காலத்தில் உச்சத்தில் இருந்து கீழே விழுந்தார்.

அதற்கு காரணம் வேறு யாரும் கிடையாது இவரேதான். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அங்கு தன்னுடைய தவறான போலியான நடவடிக்கைகளால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளானார். இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி போனது.

அதன்பிறகு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் சினிமா படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் பிக் பாஸ் ஜூலி சமீபத்தில் தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் என்னிடம் நகை, பணம், பைக் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு தற்பொழுது என்னை விட்டு சென்று விட்டதாகவும் இவையெல்லாம் எனக்கு மீண்டும் தர வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இது பெரிய சர்ச்சையானது அதை தொடர்ந்து அவருடைய காதலன்.. ஜூலியிடம் வாங்கிய அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். அதன் பிறகு இந்த விவகாரம் அடங்கிப்போன. தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு படவாய்ப்பை தேடி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தன்னுடைய சட்டையை கழட்டி விட்டு தன்னுடைய உள்ளாடை தெரியும்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் வழக்கம்போல ஜூலியை கடுமையாக விமர்சனம் செய்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …