மேலாடையை திறந்து விட்டு.. தாராள மனசை காட்டி.. வெறியேத்தும் “ஜகமே தந்திரம்” ஐஸ்வர்யா லட்சுமி..!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியானது. படம் வெளியாகும் முன்பு ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பின்பு அந்த எதிர்பார்ப்பு அனைத்தும் வீணாகப் போனது.

படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ஓட்டை இருந்ததால் ரசிகர்களை கவர தவறியது இந்த திரைப்படம். ஆனால், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், ரஜினியோடு நடிக்கிறேன் என்று கூறி அண்ணாத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

இதனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். எனவே, நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு இந்த வாய்ப்பு சென்றது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றே தெரிகின்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முனைப்புடன் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை தாராள மனசுடன் காட்டி இவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …