மொரட்டு கட்ட.. மெழுகு சிலை.. – சீரியல் நடிகை வைஷாலி தனிகா வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகை வைஷாலி தனிகா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா.

சீரியலில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் கதகளி, சர்க்கார், பைரவா, ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற சீரியலில் நடித்து இருந்தார் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற தொடரை நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகை தணிக்க கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஹிட்டடித்து ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் சீனியரான முத்தழகு என்ற சீரியலில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மிதக்கும் படகில் கவர்ச்சி உடையில் நின்று கொண்டு இருக்கும் இவளது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. மெழுகு சிலை.. என அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …