நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார் அந்த விழாவிற்கு கவர்ச்சியான உடையணிந்து வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரா அணியாமல் தன்னுடைய மேலாடையை மட்டும் அணிந்து வந்துள்ளார் என்பது அவர் பார்த்து பார்த்து நடக்கும்பொழுது தெரியவந்தது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழில் கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் அதற்கு முன்பாக பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.
ஆனால் கொடி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் சினிமாவில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .தெலுங்கில் இளம் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒருகட்டத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற நிலைக்கு வந்தார்.
தற்போது படத்தின் கதைக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று ஸ்டேட்மென்ட் கொடுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
View this post on Instagram
அந்த வகையில் தற்போது விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர் பிரா அணியாமல் வெறும் மேலாடை மட்டும் அணிந்து வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.