பொட்டு துணி இல்லாமல் படுக்கயறை காட்சியில் அமலாபால்..! – அதிருது இண்டர்நெட்..! – வைரலாகும் வீடியோ..!

நடிகை அமலாபால் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பதின்ம வயது காதல் அனுபவங்கள் பற்றி பேசினார். அதில் கார்னர் சீட் சினிமா.. நண்பருடன் லிப்-லாக் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மலையாள நடிகையான நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் சினிமா வட்டாரத்தில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

அதனைத் தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்த அமலா பால். அந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் விக்ரம் சூர்யா ஜெயம் ரவி தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து குறுகிய காலத்திலேயே உச்ச நடிகையாக உயர்ந்தார் நடிகை அமலாபால்.

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய தலைவா படப்பிடிப்பின் போது அவரை காதலிக்க தொடங்கி அவரையே திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்த அவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், விஜய் டிவியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்கும்.. ராஜூ வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் கலந்து கொண்டார்.

அதில் தன்னுடைய பதின்ம வயது காதல் அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படங்களை விடவும் வெப்சீரிஸ் பதில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் நடிகை அமலாபால் சமீபத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சியில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் Ranjish Hi Sahi என்ற ஒரு வெப்சீரிஸில் படு மோசமான் படுக்கையறைக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த வீடியோ களிப்புகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அமலாபாலா இது..? என்று வாயடைத்துப்போய் கிடைக்கின்றனர் .

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …