இப்படித்தான் ராக்கி பாயை கவுத்தியா..? – டூ பீஸ் நீச்சல் உடையில் கே.ஜி.எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

கே ஜி எஃப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் அந்த படத்தில் நடித்ததற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் அறிமுகமான படத்திலேயே 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு அழகு சிலை போல இருக்கும் இவர் திரையுலகில் அறிமுகமாகும் முன்பாக பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார்.

அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சுப்ரனேஷனல் என்ற போட்டியில் அழகிப் பட்டத்தை வென்றார்.

திரையுலகில் கால் பதித்துள்ள நடிகைகள் உடலை பிட்டாக வைத்துக் கொள்வதற்கு முயன்று வருகிறார்கள்.

ஆனால் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை தன்னுடைய உடலை ஒரே மாதிரியாக பராமரித்து வரும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போன புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்படித்தான் ராக்கி பாயை கவுத்தியா என்று ஜொள்ளு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …