“டூ மச்சா போறீங்க..” – பிரியதர்ஷினி கவர்ச்சியை பார்த்து ஷாக் ஆன திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவரது அக்கா பிரியதர்ஷினி. சீரியலில் நடித்து பிரபலமானவர் இவரும் ஒரு காலத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான். திருமணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் துருதுருவென ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். இந்நிலையில், திவ்யதர்ஷினி அக்கா பிரியதர்ஷினி சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கணவருடன் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த பொழுது அவருடன் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் பிரியதர்ஷினி.

இதனை பார்த்த திவ்யதர்ஷினி ரொம்ப ஓவரா போறீங்க என்று ஜாலியான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் குட்டியான டவுசரில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள பிரியதர்ஷினியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …