அரபிக்குதிரை-னா சும்மாவா..? – குட்டியான பாவாடை.. குனிந்தபடி பின்னழகை காட்டி.. வெறியேத்தும் அனுஷ்கா..!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 1981-ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி இவருடைய உண்மையான பெயர் ஸ்வீட்டி செட்டி என்பதாகும். தற்போது 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சூப்பர் என்ற திரைப்படத்தில் சாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை அனுஷ்கா செட்டி.

அதனைத்தொடர்ந்து மகா நந்தி அஸ்திரம், விக்ரமார்குடு, ஸ்டாலின் உள்ளிட்ட திரைப்படங்களில் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முதன் முறையாக நடிகர் மாதவன் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா. அதன்பிறகு சிங்கம், வானம், தெய்வதிருமகள், சகுனி தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், இஞ்சி இடுப்பழகி, தோழா, சிங்கம் 3, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இடையில் இவர் நடிப்பில் வெளியான இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடையைக் கூட்டி விட்டு தற்போது ஏறிய உடல் எடையை குறைக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகை அனுஷ்கா செட்டி.

பொதுவாகவே தென்னிந்திய நடிகைகள் தமிழ் சினிமாவில் அளவான கவர்ச்சியை காட்டுவார்கள். ஆனால் தெலுங்கில் இஷ்டத்துக்கு கவர்ச்சியை இறக்கி விடுவார்கள் இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

அந்த வகையில் நடிகை அனுஷ்காவும் தெலுங்கு படங்களில் படு மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். அந்தவகையில் தெலுங்கு படமொன்றில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தூக்கி காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை அனுஷ்காவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அரேபியன் குதிரை என்றால் சும்மாவா என்று கருத்துக்களை தெரிவித்து சொல்லி விட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …