நீச்சல் உடையில் சிவகாசி பட நடிகை கீதா.! – வாயடைத்து போன ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

கடந்த 1978ஆம் ஆண்டு பைரவி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீதா. தமிழில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கீதா நடிகர் விஜய் இன் சிவகாசி, அழகிய தமிழ் மகன், வில்லு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் அஜீத்தின் ஆழ்வார், நடிகர் ரஜினிகாந்தின் குசேலன், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தோரணை உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான நடிகர் விஜய் நடிப்பில் உருவான சிவகாசி திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகை கீதா ரசிகர்களின் கண்களை ஈரமாக்கினார்.

தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்த நடிகை கீதா இளம்வயதில் பல படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 1978ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகின்றார். கடந்த 1997ஆம் ஆண்டு வாசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இளம் வயதில் இவர் நீச்சல் உடையில் நடித்து வந்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை கீதாவா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …