உள்ள ஒண்ணுமே போடல.. பாத்ரூமில் மொத்த பின்னழகையும் காட்டி பதற வைத்த யாஷிகா ஆனந்த்..!

தன்னுடைய இருபது வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார் யாஷிகா.

ஆனால், அதற்கு முன்பே தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருந்தது சில படங்களில் படு கிளாமராக நடித்து ரசிகர்களின் மனதில் தன்னுடைய பெயரை பதிய வைத்திருந்தார் யாஷிகா ஆனந்த்.

பேட்டி ஒன்றில் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த் சிறு வயதில் நான் ஆபாச படங்களை பார்த்து இருக்கின்றேன். என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அந்த மாதிரியான படங்களை நான் பார்த்துள்ளேன்.

எல்லோருமே இதை போல் செய்திருப்போம் என்று நினைக்கிறேன். இதில் வெளிப்படையாக கூறுவதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை என்று கூறியிருந்தார். இப்படி விவகாரமான பதில்கள் மற்றும் வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவந்தன. இணையத்தில் சினிமாவிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை யாஷிகா.

ஆனந்த் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி பெருத்த காயத்திற்கு உள்ளானார் அதன் பிறகு ஒரு வருடம் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்.

சமீபகாலமாக தன்னுடைய அங்க அளவுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து வரும் இவர் தற்போது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு மொத்த பின்னழகையும் காட்டி அதிர வைத்துள்ளார்.

அதுவும் பாத்ரூமில் நின்றபடி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைபடங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …