கீழ ஒண்ணுமே போடல.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி.. பதற வைத்த ஜோனிடா காந்தி..!

ஜோனிடா காந்தி : டார்லிங் பிரின்சே.. உன்ன பிக்கப்பு பண்ணிட்டு வா… லவ் ஃபீல் சாங் போட்டு சவுண்டையும் ஏத்திடவா.. ஓரக்கண்ணில் உன்னை கொஞ்சலாக பார்த்திட வா.. போற போக்கில் உன் கையையும் கோர்த்திடவா.. என்று தன்னுடைய காந்தக் குரலால் பாடல் பாடி தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இசை தேவதையாக குடி கொண்டிருப்பவர் நடிகை ஜோனிடா காந்தி.

பாடகியாக அறிமுகமான இவர் தற்போது நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாகவும் நடித்த கமிட்டாகியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அரபி குத்து என்ற பாடலை பாடியவர்.

அந்த பாடல் வீடியோ காட்சி வெளியான பொழுது அந்த பாலின் லிரிக்கல் வீடியோவில் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது என்று மீம்களை பறக்க விட்டனர்.

இந்த மீம்களை பார்த்த நடிகை நயன்தாரா ஜோனிடா காந்திக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்துள்ளார். ஹீரோயின் ஆகிவிட்டாலே அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அந்த வகையில் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜோனிடா காந்தி தற்பொழுது கீழே ஒன்றும் போடாமல் தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளபளவென தெரியும் அளவிற்கு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …