நிறைமாத கர்ப்பம்.. கீழே ஒண்ணுமே போடாமல் தொடையை காட்டி VJ தியா போட்டோ ஷூட்…!

VJ தியா : ஒரு காலத்தில் பண்பலை என்று சொல்லக்கூடிய FM மூலமாக பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அதன் பிறகு தொலைக்காட்சிகளில் பாடல்களுக்கான தனியாக மியூசிக் சேனல்களில் வந்த பிறகு அதன் மூலம் பாடல்களைக் கேட்கத் தொடங்கினார்கள்.

அந்தவகையில் சன்மியூசிக் என்ற மியூசிக் சேனலில் விரிவாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ தியா. கிட்டத்தட்ட சன்மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பிரபலமானவராக வலம் வந்து கொண்டிருந்தார் VJ தியா.

2016-17-ம் ஆண்டு ஒளிபரப்பான சவாலேசமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் தியா மேனன். இந்த நிகழ்ச்சி இவருக்கென்று பார்க்கும் ஒரு கூட்டமும் இருந்தது.

2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கிரிக்கெட் வீரரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட VJ தியா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டாலும் தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் குழந்தை வரம் கிடைத்துள்ளது. சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தியா மேனன் அவ்வப்போது கர்ப்பமான வயிற்றை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது எதுவும் அணியாமல் தன்னுடைய தொடை அழகு தெரிய போட்டோ ஷூட் நடத்தி உள்ளது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …