முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் மீரா ஜாஸ்மின்..! – பத்தி எரியுது இண்டர்நெட்..!

குழந்தை பத்து வருடங்களுக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் ரசிகர்களை தன்பக்கம் வைத்திருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின் மாநிறம் தமிழ் பெண் போல அழகு என ரசிகர்கள் மத்தியில் அழகு பதுமையாக தன்னை நிலைநிறுத்திய நடிகை மீரா ஜாஸ்மின் கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு காணாமல் போனார்.

குறிப்பாக திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் கவனம் செலுத்துவதை குறைத்துக் கொண்ட நடிகை மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லிகியுள்ள நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது பழைய தகவல்.

புதிய தகவல் என்னவென்றால் வெப்சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியுள்ள நடிகை மீரா ஜாஸ்மின் அந்த வெப்சீரிஸில் முதன் முறையாக நீச்சல் உடையிலும் லிப் லாக் முத்தக் காட்சியிலும் நடிக்க உள்ளதாக தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலையாளம் மற்றும் தெலுங்கு தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் இணையம் வாயிலாக நூதனமாக நடக்கும் மோசடி குறித்த சம்பவங்களை மையக்கருவாக கொண்டு உருவாக உள்ளது.

விரைவில் இந்த படத்தின் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய சினிமா பயணத்தில் குடும்ப பாங்காக அறியப்பட்ட நடிகை மீரா ஜாஸ்மின் ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடித்தார்.

திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே காணாமல் போன தற்போது ரீ என்ட்ரியை மிக வலுவாக கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவே நீச்சல் உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …