இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை ஆஷா சரத்..!

நடிகை ஆஷா சரத், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஃப்ரைடே என்பதை மலையாள திரைப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக திரையுலகில் நுழைந்தவர்.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தூங்காவனம் திரைப்படத்தில் மருத்துவர் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி என்ற திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை ஆஷா சரத் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அம்மா, சித்தி அத்தை உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்க்கிறார் நடிகை ஆஷாசரத்.

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார் அதில் ரப்பர் போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வந்து இருந்தார்.

தற்போது இவருடைய வயது 48 ஆகும். ஆனால், இளம் நடிகைகள் போல கவர்ச்சியான உடையணிந்து கொண்டு விருது விழாக்களில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பாபநாசம் படத்தில் நடித்த ஆஷா சரத்தா இது..? என்று வாய் பிளந்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …