எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல.. உச்ச கட்ட கவர்ச்சியில் அம்ரிதா அய்யர்…!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் நடிகை சமந்தாவின் தோழியாக சில நிமிட காட்சிகளில் தோன்றினார் நடிகை அம்ரிதா அய்யர். தொடர்ந்து போக்கிரி ராஜா, காளி, படை வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னையும் தன்னுடைய நடிப்புத் திறமையையும் மெருகேற்றிக் கொண்டார் நடிகை அம்ரிதா.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடிகை அமிர்தா ஐயர் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை அம்ரிதா ஐயர் தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார்.

சுந்தர்.சி படங்கள் என்றாலே ஹீரோயின்களின் கிளாமருக்கு கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில், இயக்குனர் சுந்தர் சி நடிகை அமிர்தா ஐயரை மட்டும் சும்மா விட்டுவிடுவாரா என்ன..? குட்டியான உடைகளை அணிந்து கொண்டிருக்கும் அம்ரிதாவின் அழகுகளை படம் போட்டுக் காட்டியுள்ளார் சுந்தர் சி.

அந்த வகையில், குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டுள்ள அமிர்தா ஐயர்-ன் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியலயே.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …