இப்போ தெரியுதா… எதுக்கு இவங்கள சைட் அடிக்குறோம்ன்னு.. – இளசுகளை மயக்கும் வந்தனா மைக்கேல்..!

பிரபல சீரியல் நடிகை வந்தனா மைக்கேல் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக புடவை அணிந்து கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பார்ப்பதற்கு ஹீரோயின் போல அழகாக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை வந்தனா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கில் தொடர்ந்து வருகிறார்கள்.

மட்டுமில்லாமல் தனியாக வந்த மைக்கேல் ரசிகர்கள் பக்கத்தையும் தொடங்கி அந்தப் பக்கத்தில் இவருடைய புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

அதற்கேற்றார்போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் நடிகை வந்தனா மைக்கேல் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு புடவை சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அழகு பதுமை போல செதுக்கி வைத்த சிலை போல காட்சியளிக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்போ தெரியுதா எதுக்கு இவங்கள சைட் அடிக்குறோம்-ன்னு என்று மீம்களையும் பறக்க விட்டு வருகின்றனர்.

இளம் நடிகைகளுக்கு இணையாக பிரபலமாக இருக்கும் நடிகை வந்தனா மைக்கேல் தொடர்ந்து சீரியலில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …