சன்னி லியோனிடம் என்ன சொல்ல ஆசைப்படுறீங்க..? – திரிஷா-வின் பதிலை பாருங்க..!

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நடிகர் ஜீவா மற்றும் திரிஷா ஆகியோரை பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பேட்டி எடுக்கிறார். என்றென்றும் புன்னகை என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷா மற்றும் ஜீவா ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தந்தை பாசத்தையும் நண்பர்களின் சேட்டை, காதல் என பக்கா கமர்ஷியல் படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் நடிகர்கள் வினய், சந்தானம், ஜீவா ஆகியோர் சேர்ந்து கொண்டு செய்யும் சேட்டைகள் அலாதியானது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். இந்த படம் வெளியான சமயத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் குறிப்பாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடிகர் ஜீவாவிடம் ஒவ்வொரு பிரபலத்தின் பெயராக கூறுவார் அந்த பிரபலத்திடம் ஜீவா என்ன கூற ஆசைப்படுகிறார் அதனை அவர் பதிலாக கூற வேண்டும்.

அந்த வகையில் திவ்யதர்ஷினி சன்னிலியோன் அவரிடம் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நடிகர் ஜீவா, உங்கள் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூற விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன் என்ன என்று நீங்களே பாருங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …