“பாத்தாலே.. நமநமன்னு எச்சில் ஊறுதே..” – பிரியா பவானி ஷங்கர்-ஐ பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தன்னுடைய காதலருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அங்கு சென்றதிலிருந்து இவர் சாப்பிட்ட விதவிதமான உணவு வகைகளை போட்டோவாக வெளியிட்டு ரசிகர்களின் வாயில் எச்சில் ஊற வைத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே நமநமன்னு எச்சில் ஊறுது என்று சொல்லி வருகின்றனர்.

பிரியா பவானி ஷங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து சீரியல் நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்ட அம்மணி. அதன் பிறகு சினிமாவில் நுழைந்து வெற்றிகரமாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விரைவில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்ள உள்ள பிரியா பவானி ஷங்கர் கிழக்கு கடற்கரை சாலையில் சில கோடிகள் மதிப்பில் பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு அந்த பங்களாவிற்கு கூட்டி செல்ல இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர்ர் நேரம் கிடைக்கும்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய காதலருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி ஷங்கர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அங்கே விதவிதமான உணவுகளை உட்கொண்டு அதனை அப்படியே புகைப்படமாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே நமநமன்னு எச்சில் ஊறுதே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …