“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. தரமான நாட்டுக்கட்ட..” – டைட்டான உடையில் சூடேற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக, அம்சமாக, அழகாக தோன்றும் நடிகை சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.

தன்னுடைய உடலுக்கு பொருந்தக் கூடிய உடைகளை மட்டுமே தேர்வு செய்து அணியும் சுஜிதா மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு தன்னுடைய உடை தேர்வில் கவனமாக இருக்கின்றார்.

கவர்ச்சியாக தோன்றுவதற்கு உடலைக் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை என்பதற்கு சுஜிதா தான் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. மட்டுமில்லாமல், சுடிதார் புடவை சகிதமாகவே கவர்ச்சியாக தோன்ற முடியும் என்பதை அடிக்கடி நிரூபிக்கக் கூடிய ஒருவர் நடிகை சுஜிதா.

அந்த வகையில் தற்போது டைட்டான சுடிதார் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் வட்டாரத்தில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நடிகை சுஜிதா சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் சீரியலில் நடித்துவரும் சுஜிதா பத்திற்கும் மேற்பட்ட சீரியல்களில் ஒவ்வொரு மொழியிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை சுஜிதா தற்போது வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கண்களைப் பறித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து சீரியலில் முன்னணி கதாநாயகியாக வரும் நடிகை சுஜிதா திரைப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்ட வேண்டும் அடிக்கடி திரைப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் இவரது ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …