உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..! – கிடுகிடுத்து கிடக்குது இண்டர்நெட்..!

தற்பொழுது முப்பத்தி ஒரு வயதாகும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2021 மற்றும் 2022 என இரண்டே ஆண்டுகளில் மட்டும் 10 படங்களில் கமிட்டாகி உள்ளார் நடிகை ரெஜினா. 2005 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் கலந்து கொண்ட நடிகை ரெஜினா இன்னமும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெராமல் இருக்கிறார்.

ஒரு கை பார்த்து விடும் ரெஜினா..

காரணம் முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்தது கிடையாது. அதே போல கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறாரா என்றால்…. அதுவும் கிடையாது.

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு கவர்ச்சியாக நடிப்பதாக இருந்தாலும் சரி, குடும்பப்பாங்கான நடிப்பதாக இருந்தாலும் சரி இரண்டிலும் ஒரு கை பார்த்து விடுகிறார் அம்மணி.

குவியும் பட வாய்புகள்..

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இவர் நடிப்பில் இறக்கும் VP இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி என்ற திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மையக்கருவாக கொண்டு உருவாகி இருந்த இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ஏன்.. என்ன காரணம்.. என இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

தொடர்ந்து வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ரெஜினா இந்த ஆண்டு மட்டும் ஐந்து வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் ராக்கெட் பாய்ஸ், சூர்வீர், பார்சி உள்ளிட்ட 3 வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார் நடிகை ரெஜினா. தமிழில் பிங்கர் டிப் என்ற வெப்சீரிஸிலும் தெலுங்கில் அனியா’ஸ் டுட்டோரியல் என்ற வெப்சீரிஸ் செல்லும் நடித்துள்ளார்.

இரட்டை குதிரை சவாரி..

இப்படி சினிமா வெப்சீரிஸ் என இரட்டை குதிரை சவாரி செய்து தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை ரெஜினா தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகக்கூடிய கிரைம் திரில்லர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த சீரியலில் முதல் முறையாக ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை ரெஜினா மேலும் இந்த படத்தில் சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி.

அதுக்கும் நான் ரெடி தான்..

ஏற்கனவே படத்திற்கு தேவை என்றால் ஒட்டு துணி இல்லாமல் நடக்க கூட தயார் அதுக்கும் நான் ரெடி தான் என்று கூறியிருந்தார் நடிகை ரெஜினா என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவருகிறது.

நடிகை ரெஜினா இப்படியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் தான் உள்ளன.ர் ஆனால் சமீபகாலமாக வெப்சீரிஸ் நடிக்கும் நடிகைகள் ஏகத்துக்கும் கவர்ச்சியை வாரி வழங்குகிறார்கள்.

நடிகைகள் நித்யா மேனன், அஞ்சலி, அமலாபால், ரம்யா கிருஷ்ணன், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வெப்சீரிஸ்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளனர். தற்போது, நடிகை ரெஜினாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …